பார்போற்றும் வேந்தன் நம் இயேசுவை - Paar Potrum Vaendhan Nam Yesuvai

பார்போற்றும் வேந்தன் நம் இயேசுவை

பாரெங்கும் சொல்லிட புறப்படு

பாழான ஸ்தலங்கள் யாவையும்

ராஜாவின் அரண்மனையாக்கிடு! – 2

எழும்பிடு வாலிபனே!

எழும்பிடு கன்னிகையே – 2

தேசத்தை கலக்கிடும் காலமிது

அக்கினியாய் எழும்பிடும் நேரமிது – 2

இருண்ட உலகினை வெளிச்சமாக்கிட

அக்கினியாக புறப்படு

பாவ சாபங்கள் யாவும் நீக்கிட

வல்லமையாக எழும்பிடு – 2

வல்லமை உனக்குள்ளே

தேவ அக்கினி உனக்குள்ளே – 2

எழும்பிடு எழும்பிடு வாலிபனே

தேவ சேனை உன்னை அழைக்கிறது!

எழும்பிடு எழும்பிடு கன்னிகையே

தேவ சேனை உன்னை அழைக்கிறது!

காடுமேடுகள் சிதறி அலைந்திடும்

மாந்தரை மீட்டிட புறப்படு

கர்த்தர் இயேசுவின் அன்பை சொல்லிட

இரத்த சாட்சியாய் எழும்பிடு – 2

அகிலம் எங்கிலும் ஆண்டவர் இயேசுவின்

நாமம் உயர்த்திட புறப்படு

ஆதி எழுப்புதல் தேசம் (சபைகள்) கண்டிட

தரிசனத்தோடே எழும்பிடு – 2

பார்போற்றும் வேந்தன் நம் இயேசுவை - Paar Potrum Vaendhan Nam Yesuvai

Paar Potrum Vaendhan Nam Yesuvai

Paaraengum Sollida Purapadu

Paazhana Sthalangal Yaavaiyum

Raajavin Aranmanaiyaakidu – 2

Ezhumbidu Vaalibanae

Ezhumbidu Kannigaiyae – 2

Dhaesam Kalangidum Kaalamithu

Akkiniyaai Ezhumbidu Naeramithu – 2

runda Ulaginai Vaelichamaakida

Akkiyaaga Purapadu

Paava Saabangal Yaavum Neekida

Vallaiyaaga Ezhumbidu – 2

Vallamai Unakullae

Deva Akkini Unakkulae – 2

Ezhumbidu Ezhumbidu Valibanae

Deva Saenai Unnai Azhaikirathu

Ezhumbidu Ezhumbidu Kannigaiyae

Deva Saenai Unnai Azhaikirathu

Kaadu Maedugal Sithari Alaithidum

Maantharai Meetida Purapadu

Karthar Yesuvin Anbai Sollida

Ratha Raatchiyaai Ezhumbidu – 2

Agilam Engillum Aandavar Yesuvin

Naamam Uyarthida Purapaduvom

Aadhi Ezhuputhal Dhesam Kandida

Tharisanathodu Ezhumbidu – 2